கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவு பெற்றதால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: