தமிழகம் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி Mar 06, 2023 திருவள்ளூர் கன்னியாகுமாரி கடல் குமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவு பெற்றதால் சுற்றுலா பயணிகள் இன்று முதல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் திருமண போட்டோஷூட் எடுக்க 5000 கட்டணம் நிர்ணயம்: மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார் அமைச்சர் சேகர்பாபு
இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று சென்னையில் முதல்முறையாக அதிகப்படியான மின்நுகர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!
தனக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பை ஒட்டி 3 நாட்களுக்கு 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு