×

குன்னூர் அருவங்காடு கிராமத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

நீலகிரி: குன்னூர் அருகே அருவங்காடு கிராமத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார். கேஸ் கசிவை சரி செய்தபோது சிலிண்டர் வெடித்ததில் கேஸ் நிறுவன ஊழியர் நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



Tags : Gunnur ,Aruvangadu , Coonoor, gas cylinder explodes, one killed
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி