நாமக்கல் மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி.கலைச்செல்வன் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி.கலைச்செல்வன் உத்தரவு அளித்துள்ளார். பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றி வந்த 23 எஸ்.ஐ.க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: