×

சட்டம், ஒழுங்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மதுரை: சட்டம், ஒழுங்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Chief Minister ,Madurai District Ruler's Office ,G.K. Stalin , Chief Minister M.K.Stal's consultation with 5 District Police Officers at the Madurai District Collector's Office regarding law and order.
× RELATED சொல்லிட்டாங்க…