சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளையே உளவு பார்த்து ஆனந்தம் அடைகிறார். கமலாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி தொண்டர்களை ஏமாற்றுகிறார். இடத்துக்கு ஏற்ப ஏமாற்றிவரும் அண்ணாமலையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனையாக உள்ளது. மொத்தத்தில் 420 ஆக இருக்கும் நபரால் பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கு மிக்பெரிய கேடு என்று தெரிவித்துள்ளார்.
