×

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தென் மாவட்ட பிரதிநிதிகளோடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தென் மாவட்ட பிரதிநிதிகளோடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்ட வணிகர்கள், விவசாய சங்கம், மகளிர் சுய உதவிக்குழு, மீனவர் சங்கம், தொழில் வர்த்தகத்தினர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.



Tags : Chief Minister ,Stalin ,Southern District ,Madurai Ruler's Office , Chief Minister Stalin's consultation with South District representatives at the Madurai Collectorate
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...