×

புலம்பெயர் தொழிலார்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பிற மாநில தொழிலார்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு கட்டமைப்புக்கான பணிகளில் பிறமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.


Tags : Government of Tamil Nadu , Tamil Nadu government must ensure safety of migrant workers: O. Panneerselvam insists
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்