நடக்காத கலவரத்தை நடந்ததாக போலி செய்திகளை பரப்பி அசாதாரண சூழலை ஏற்படுத்துவது பாஜகதான்: கே.எஸ் அழகிரி

சென்னை: நடக்காத கலவரத்தை நடந்ததாக போலி செய்திகளை பரப்பி அசாதாரண சூழலை ஏற்படுத்துவது பாஜகதான் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலார்கள் ஊருக்கு செல்லமுடியாமல் தவித்தபோது அதிமுக பாஜக என்ன செய்தது. வாய்மூடி மெளனியாக இருந்துவிட்டு தற்போது பாஜக, அதிமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

Related Stories: