×

கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை இன்று மாலை 5 மணிக்கு திறந்துவைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்துவைக்கிறார். பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில், 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.



Tags : Chief of the Chief President of the CM. ,G.K. Stalin , Chief Minister M.K.Stalin will inaugurate the underground deposit at 5 pm today
× RELATED மாநகராட்சியின் பல்வகை...