புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய தனிநபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு: திருப்பூர் எஸ்.பி. ஷஷாங் தகவல்

திருப்பூர்: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய தனிநபர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திருப்பூர் எஸ்.பி. தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய நபரின் டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தனி உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று திருப்பூர் எஸ்.பி. ஷஷாங் சாய் தெரிவித்துள்ளார்.

Related Stories: