திருவாரூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதித்த 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருவதாக மருத்துவக் கல்லூரி டீன் தெரிவித்துள்ளார். 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டீன் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: