சென்னை திருமங்கலத்தில் உள்ள எலக்ட்ரிக் பைக் விற்பனையகத்தில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள எலக்ட்ரிக் பைக் விற்பனையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விற்பனையகத்தில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: