கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது அரசு ஊழியர்களின் பரம்பரை வழி உரிமை கிடையாது: ஐகோர்ட் கிளை கருத்து

சென்னை: கருணை அடிப்படையில் பணி நியமனம் என்பது, அரசு ஊழியர்களின் பரம்பரை வழி உரிமை கிடையாது என நீதிபதி தெரிவித்திருக்கிறார். தனது தாயாரின் அரசு வேலையை கருணை அடிப்படையில் தன் சகோதரருக்கு வழங்கக்கூடாது என சகோதரி வழக்கு தொடர்ந்திருந்தார். அரசின் விதிமுறைகள் சரியாக இருந்தால் மட்டுமே கருணை பணி நியமனம் பெற முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: