×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ காவல்..!!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நாள் காவலில் மணீஷ் சிசோடியா விசாரிக்கப்பட்ட நிலையில் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ அனுமதி கேட்ட நிலையில் 2 நாள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Tags : Former ,Deputy Chief of ,Delhi ,Manish Sisodia , Liquor Policy, Manish Sisodia, CBI Police
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...