தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்..!!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது, துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது உத்தரவு தர மோடி இருக்கிறார். சுட்டுத்தள்ளுங்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் பேசினார் தெரியுமா? என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் தலைவராவது இப்படி பேசியிருப்பாரா? எனவும் வெங்கடேசன் எம்.பி. சாடியுள்ளார்.

Related Stories: