வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரிலேயே இருக்குமாறு ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள்..!!

திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரிலேயே இருக்குமாறு ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் ஓர் குழு வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தின் பின்னணியில் உள்ளது. வடமாநில தொழிலாளர்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Related Stories: