அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை!

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தினத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.8-ம் தேதியை பணி நாளாக கன்னியாகுமரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: