குருவாயூர் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு யானை பந்தயம்

கேரள: குருவாயூர் கோயில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு யானை பந்தயம் நடைபெற்றது. 19 யானைகள் கலந்து கொண்ட பந்தயத்தில் கோகுல் என்ற யானை முதலிடம் பிடித்துள்ளது.

Related Stories: