×

ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் கைது

திருவள்ளூர்: ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய காக்களூர் பகுதி டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன் கைது செய்யப்பட்டார். மதுபான பார்களுக்கு உரிமம்தர ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற போது கலைமன்னனை லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


Tags : Tasmak , Bribery, Tasmac manager, arrested
× RELATED பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு