சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே கிடங்கில் தீ விபத்து

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு ரயில்வே துறை சார்பில் மின் தொடர் வண்டிகள் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், வாட்டர் டேங்க் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: