×

உதகை பார்சன் வேலி வனப்பகுதியில் பயங்கர காட்டுத் தீ

உதகை: உதகை அருகே கவர்னர் சோலை மற்றும் பார்சன் வேலி வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்கு மேலாக எரியும் காட்டு தீயை அணைக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Aid Parson Fence , Terrible forest fire in Utgai Parsons Valley Forest
× RELATED கிருஷ்ணகிரியில் முதற்கட்டமாக 52 தனியார் பள்ளிகளின் 315 வாகனங்கள் ஆய்வு