×

பல்லடம் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்துவிழுந்ததால் பரபரப்பு

திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனை பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்துவிழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண்கள், குழந்தைகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Tags : Palladam Government Hospital Women's Ward , Palladam, Govt Hospital, Women's Ward, Rooftop, Sensamu
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...