சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளால் ஆர்.ஆர்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

சென்னை: சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளால் ஆர்.ஆர்.எஸ். பேரணிக்கு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை ஏற்று வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. எந்தெந்த இடங்களில் அனுமதி தர முடியும் என்ற விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: