×

ஹிஜாவு உள்ளிட்ட நிறுவன வழக்கில் 15 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி: ஹிஜாவு உள்ளிட்ட நிறுவன வழக்கில் 15 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎப்எஸ் ஆகிய 3 நிறுவனங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Hijavu , Hijau, convict, declare, look out, notice
× RELATED ரூ.4,620 கோடி நிதி மோசடி வழக்கு ஹிஜாவு...