தேமுதிக பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

சென்னை: தேமுதிக பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகளை கண்டு தேமுதிகவினர் துவண்டு விடாதீர்கள்; கவலைப்படாதீர்கள் என அவர் தெரிவித்தார்.   

Related Stories: