மேகாலயாவில் என்.பி.பி சட்டமன்ற கட்சி தலைவராக கன்ராட் சங்மா மீண்டும் தேர்வு

மேகாலயா: மேகாலயாவில் என்.பி.பி சட்டமன்ற கட்சி தலைவராக கன்ராட் சங்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கன்ராட் சங்மா உரிமை கோர உள்ளார்.

Related Stories: