×

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17-க்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.




Tags : Chennai High Court ,Interim General Court , AIADMK, General Assembly, to ban, High Court, refusal
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்