லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதல் விருபக்சப்பா ராஜினாமா செய்தார்

பெங்களூரு: லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மதல் விருபக்சப்பா ராஜினாமா செய்தார். கர்நாடகா பாஜக எம்எல்ஏ மதல் விருபக்சப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ரூ.6 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: