×

மாசிமக திருவிழாவையொட்டி 7-ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

புதுச்சேரி: மாசிமக திருவிழாவையொட்டி 7-ம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 7-ம் தேதி மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Puducherry ,Karaikal ,Masimaga festival , Masimaka, Festival, Puducherry, Karaikal, School, Holiday
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்