×
Saravana Stores

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தமிழ்நாடு 36-வது இடத்தில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தமிழ்நாடு 36-வது இடத்தில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெப்ப அலைகளையும் கையாள நாம் தயாராக வேண்டும். வளர்ச்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் இரு கண்களை போன்றது என முதல்வர் தெரிவித்தார்.  




Tags : Tamil Nadu ,Chief Minister ,MK G.K. Stalin , Climate, Change, Affected, Tamil Nadu, Chief Minister, Speech
× RELATED முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வனின்...