ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதம் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.114.29 கோடி செலுத்தியுள்ளனர். திருப்பதிக்கு வந்த பக்தர்களுக்கு 92.96 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7.21 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தியுள்ளனர்.
