×

சென்னை- பெங்களூரு விரைவு சாலைக்கான மேம்பாலம் இருங்காட்டுக்கோட்டையில் அமைகிறது

சென்னை: சென்னை- பெங்களூரு விரைவு சாலைக்கான இணைப்பு ஓவர் கிளேவ் மேம்பாலம் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட உள்ளது . ஹூண்டாய் தொழிற்சாலை அருகே மேம்பாலம் அமைக்க தரை வழி போக்குவரத்து அமைச்சகம் டெண்டர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai-Bengaluru Expressway ,Irunkattu Kottayam , Chennai-Bangalore Expressway, Mempalam, Irungatkutta
× RELATED சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை...