சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

சென்னை : சென்னை சென்ட்ரல் - விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories: