மேகாலயாவின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு!!

ஷில்லாங் : மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக ஊரடங்கு உத்தரவு புறப்பிக்கப்பட்டுள்ளது!.

Related Stories: