அரசு மாதிரி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வா?: அன்புமணி கண்டனம்

சென்னை:  பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நாளை மார்ச் 4ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்திருக்கிறார். இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது.

Related Stories: