ஈரோடு: மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளனர், இதை முதல்வருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த வெற்றிதான், ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
Tags : K.K. S.S. Ilangovan , People have given a huge victory, I see it as a victory for the CM: EVKS. Young man