×

திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது

அகர்டல: திரிபுரா சட்டசபை தேர்தலில் 30 இடங்களைக் பாஜக கைப்பற்றியது. பாஜகவின் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடி முன்னணி 1 இடத்தில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்கள் பாஜக வசம் உள்ளது. சிபிஎம் 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.


Tags : BJP ,Tripura , BJP coalition government forms in Tripura
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை