×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 12-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் 55,534 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 12-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 55,534 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 91,066 வாக்குகள் பெற்று வெற்றி பெரும் நிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 35,532 வாக்குகளை பெற்றுள்ளார்.

Tags : Erode ,East ,Congress , Erode East by-election round 12 counting results: Congress candidate leading by 55,534 votes
× RELATED பொய் மட்டுமே பேசி வரும் மோடியை...