×

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி: அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தையொட்டி மார்ச் 4ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 191வது அவதார தினத்தையொட்டி மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari district , Notification of local holiday on March 4 in Kanyakumari district
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!