×

ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் 10வது சுற்றின் முடிவில் 28,637 வாக்குகள் பெற்றிருப்பதன் மூலம் அதிமுக  டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. டெபாசிட்டை தக்க வைக்க மொத்தம் பதிவான 1,70,000 வாக்குகளில், 28,333 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.

Tags : Erode , AIADMK retains deposit in Erode East constituency
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!