×

நாகாலாந்து சட்டபேரவை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு

கோஹிமா: நாகாலாந்து சட்டபேரவை வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். திமாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட என்.டி.பி.பி வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார்.


Tags : Nagaland Chattabera ,M. ,PA , Hackani Jakkalu, Nagaland Legislative Assembly, woman MLA.
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...