×

மராட்டியத்தில் கசாபா பேட் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வெற்றி

புனே: மராட்டியத்தில் கசாபா பேட் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வெற்றி பெற்றுள்ளார். பாஜாகவின் கோட்டையான கசாபா பேட் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் ஹேமந்த் ராசானேவை காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் வீழ்த்தினார்.

Tags : Congress ,Ravindra Thangekar ,Kasaba ,Bad Assembly ,Maharashtra , Congress candidate Ravindra Thangekar wins Kasaba Bad Assembly constituency by-election in Maharashtra
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்