3 மாநில சட்டமன்ற தேர்தல் முன்னணி நிலவரம்

நாகாலாந்தில் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 39, காங்கிரஸ் கூட்டணி 1,  என்.பி.எப் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில்  பாஜக 5, காங்கிரஸ் 5, என்.பி.எப் 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 30, கம்யூனிஸ்ட் கூட்டணி 17, திப்ரா 11 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.

Related Stories: