×

மதுரை அரசு மருத்துவமனையில் 16 கட்டண மருத்துவ படுக்கை அறைகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில், ரூ.87 லட்சம் மதிப்பில் 16 கட்டண மருத்துவ படுக்கை அறைகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Tags : Ministers ,Madurai ,Government Hospital , Ministers inaugurated 16 paid medical beds in Madurai Government Hospital
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...