×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. கால தாமதத்தை தவிர்க்க தரைத் தளத்தில் 10 மேசைகளிலும், முதல் தளத்தில் 6 மேசைகளிலும் வாக்குகளை எண்ண  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Erode Eastern , Erode East Constituency, By-Election, Counting of Votes
× RELATED ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...