×

டெல்லியில் இன்று ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு

டெல்லி: ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் சீனா, சவுதி அரேபியா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்

Tags : G20 ,Delhi , Delhi, G20 Foreign Ministers' Conference
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...