3 மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்

டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகின்றன. லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் 6 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் தொடங்க உள்ளன. தமிழ்நாடு (ஈரோடு கிழக்கு), ஜார்கண்ட் (ராம்கார்), மகாராஷ்டிரா (கஸ்பா பெத், சிஞ்வாத்), மேற்கு வங்கம் (சாகர்திகி), அருணாச்சலப் பிரதேசம் (லும்லா) ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்துள்ளன

Related Stories: