×

கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி

சென்னை: கோவை கவுண்டம்பாளையத்தில் கேபிள் டிவி இணைப்பு வழங்கும் டெண்டரை ஒதுக்ககோரிய ஸ்டார் சேனலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் சேனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Star Channel , Dismissal of Star Channel's plea seeking allocation of cable TV connection tender
× RELATED திருவொற்றியூரில் மாடு முட்டியதால்...