திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் காட்டுத் தீ

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. சிறுமலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து நாசமானது.   

Related Stories: